காண்டம்

|

காண்டம் வகைகள்


olai-chuvadi
chapters

1-வது காண்டம் : வாழ்க்கையின் பொதுப் பலன்களை பொதுவாகவும், பிறந்த குறிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது.


chapters

2-வது காண்டம் : குடும்பம், வாக்கு, கல்வி, கண்பார்வை, வித்தை முதலியவைகளைப் பற்றி கூறுவது.


chapters

3-வது காண்டம் : சகோதரர், சகோதரிகளின் எண்ணிக்கை, அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகளையும், ஆள் அடிமை தைரியங்களையும் பற்றிக் கூறுவது.


chapters

4-வது காண்டம் : தாயார், மனை, நிலங்கள், கட்டிடம், வாகனம், புதையல், யோகம், வாழ்க்கையில் அடையும் சுகங்கள் மற்றும் மகிழ்ச்சிகளை விபரமாக கூறுவது.


chapters

5-வது காண்டம் : குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை, அவர்களின் கல்வி, வியாதி, கண்டம் மேலும் அவர்களால் ஏற்படும் நன்மை, தீமை, குழந்தைகள் இல்லாததிற்கு காரணம், பூர்வீக சொத்துக்கள் முதலியவைகளைக் கூறுவது.


chapters

6-வது காண்டம் : வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன், வழக்கு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், அவைகள் நீங்கும் காலம் நீக்கும் வழிகளைப் பற்றிக் கூறுவது.


chapters

7-வது காண்டம் :திருமணக் காலம், திசை, தூரம், நிறம், அங்க அடையாளம், பெயர், வரன் எப்படி? ஒன்றா, இரண்டா? இடையில் ஏற்படும் பிரிவு, கண்டம், மனைவியால் சொத்து, அதிர்ஷ்டம் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் கூறுவது.


chapters

8-வது காண்டம் : ஆயுளைப் பற்றியும், எத்தனை வயதுவரை உயிர் வாழலாம். இடையில் ஏற்படும் கண்டங்கள், வழக்கு, விபத்துக்கள் முதலியவைகளைப் பற்றி விளக்கமாகக் கூறுவது.


chapters

9-வது காண்டம் :தந்தை ஆயுள், அவரால் ஏற்பட்ட சொத்துக்கள் கிடைக்கும் விபரம், அவரின் வியாதி, கண்டம், குருவின் உபதேசம் பெறுதல், ஆலய தரிசனம், யோகம், செல்வம் முதலியவைகளைப் பற்றி விளக்கமாகக் கூருவது.


chapters

10-வது காண்டம் :தொழில், வியாபாரம், உத்தியோகம் எந்தெந்த வயதில் என்ன என்ன தொழில் செய்வார்? அதன் லாபம் நஷ்டங்களையும், கூட்டு இடமாற்றம் உத்தியோகம், உயர்வு, எந்தத் தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதைக் கூறுவது.


chapters

11-வது காண்டம் :இலாபம் எந்த வகையில் கிடைக்கும் என்பதையும், இளைய மனைவி சேர்க்கை, அவர்களால் ஏற்படும் நன்மை, தீமை, அதிர்ஷ்டம், தனவரவுகள் முதலியவைகளை பற்றி கூருவது.


chapters

12-வது காண்டம் :செலவுகள் எவ்வகையில் வரும், எந்தெந்த வயதில் என்பதையும், மோட்சம், அடுத்த பிறவியில் பிறக்குமிடம், வாழும் தன்மை, அரசியல், வெளிநாட்டுப் பயணம், சயன சுகம் இவைகளால் அடையும் பலன்களைப் பற்றிக் கூறுவது.


சிறப்புக் காண்டங்கள் :


chapters

சாந்திக் காண்டம் : முற்பிறவியில் பிறந்த இடம், நன்மை, தீமை, அதனால் ஏற்பட்ட சாபம், இப்பிறப்பில் அடையும் கண்டம், கஷ்டம், தொல்லைகள், இதை நீக்குவதற்குரிய வழிகளையும் பற்றிக் கூறுவது.


chapters

தீட்சைக் காண்டம் :மந்திரத்தை பற்றிக் கூறுவது. எந்த மந்திரம் செய்து அணிந்து கொண்டால் தன்னுடைய காரியமும் குடும்பத்தின் காரியமும் வெற்றி பெறும் என்பதையும், எதிரிகளை அல்லது விருப்பப்பட்டவர்களை வசியப்படுத்தும் விதமும் இதில் அடங்கியுள்ளது.


chapters

ஔஷத காண்டம் : மருந்துகளைப் பற்றிக் கூறுவது, தீராத வியாதிகளுக்கு எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாம்? அந்த மருந்தோ அல்லது மூலிகை கிடைக்குமிடம், சாப்பிடும் வகைகளையும் பத்தியங்களை பற்றியும் கூறுவது.


chapters

திசாபுத்தி காண்டம் : வாழ்க்கையில் நடக்கும் திசைகளின் புத்திகளையும், நடக்கும் பலன்களையும் விபரமாகவும், விளக்கமாகவும் கூறுவது.


chapters

பிரச்சனை காண்டம் : இடையில் ஏற்படும் பிரச்சனைகட்கு தெளிவாக பதில் அறிவதுடன், கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கம் தருவது.


chapters

ஞான காண்டம் : வாழ்வில் ஞான மார்க்கம் ஏற்படுமா? எப்போது, எந்த வயதில், யாரால் ஏற்படும் என்பதைக் கூருவது.



மேலும் மகாசிவ வாக்கியம், கௌசிக நாடி, சப்தரிஷி வாக்கியம், அகத்திய வாக்கியம், சுகர் நாடியிலும் மேற்கண்ட பலன்களை எழுதித் தரப்படும்.

FOR ENQUIRY :

SRI. K.M.SOMA SUNDARAM, B.A., D.A., (Astrology)
PHONE : +91 96 88888 100, 98 94997 912
WHATSAPP : +91 73589 12100
EMAIL : agasthiyarjeevanadi@gmail.com